எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்     – எக்காளம்

சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரப்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்     – எக்காளம்

தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்        – எக்காளம்

அதிகாலையில் காத்திருங்கள்
அபிஷேகத்தால் நிரம்பிடுங்கள்
கழுகுபோல் பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுங்கள்.    – எக்காளம்



ekkalam uuthiduvom
erikkovai dhakarththiduvom
karthdharin namam uyarththiduvom
kalvarik kodi eerruvom

kithiyonkale burabpadungkal
ethirikalai thuraththidungkal
thipangkalai eenththidungkal
theruth theruvay nuzainththidungkal     – ekkalam

simsonkale ezumbidungkal
vallamaiyal nirabbidungkal
sirivarum singkangkalai
siraibidiththu kiziththidungkal     – ekkalam

theborakkale viziththidungkal
upavasiththu jaெbiththidungkal
esa்dharkale kudidungkal
iravukalai pakalakkungkal        – ekkalam

athikalaiyil kaththirungkal
abishaேkaththal nirambidungkal
kazukubol belanadainththu
karthdharukkay paranththidungkal.    – ekkalam